Saturday, December 10, 2011

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்


சேலம் மாவட்டத்தின் புதிதாக கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகம் இதுதான்...பாக்க பிரம்மாண்டமாதான் இருக்கும்.  ஆனா,உங்களுக்கு வேண்டிய துறைகளை தேடறதுக்குள்ள தாவு தீந்திடும்.  :) கட்டிடம் புதுசா கட்டி என்ன பண்றது..?! உள்ள இருக்கறவங்க வேலை செய்யணுமே..?!

Thursday, October 27, 2011

பட்டாசு பதிவு..!!










நாம பட்டாசு வெடிக்கறத விட குழந்தைங்க வெடிக்கறத வேடிக்கை பாக்கறது ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம். ஊசிப்பட்டாச பத்த வச்சிட்டு 40KM ஸ்பீட்ல ஓடிப்போய் 1KM தள்ளி நிக்கறத பாருங்களேன்...ஹி.ஹி..ஹி...

நாங்கல்லாம் அந்தக்காலத்துல(ரொம்ப வயசானவன்னு நெனச்சிராதீங்க ஜஸ்ட் 20to30தான்)அணுகுண்டையே கையில பத்தவச்சு தூக்கிப்போட்டத நெனச்சா சிப்புசிப்பா வருது.  :))







Friday, September 23, 2011

Monday, August 15, 2011

சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவில்

புகைப்படங்கள் வாட்டர் மார்க் இல்லாமல் வேண்டுவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள், salemdeva@gmail.com

ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவில்
ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவில்

ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவில் பின்புறம்





வலைப்பூவைப் பற்றி...

இணையத்தில் சேலம் குறித்த பதிவுகளுக்காக படங்களை தேடும்போது சரியான படங்கள் கிடைக்காமலும்,புகைப்படக்கலைஞராக இருந்து கொண்டே இணையத்தில் தேடுகிறோமே என்ற குற்றஉணர்விலும்,சேலம் தேவா என்று பெயரை மட்டும் வைத்துக்கொண்டு நம்மால் முடிந்த புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட உதவியை சேலத்திற்கும்,சேலம் மக்களுக்கும் செய்யலாமே என்ற எண்ணத்தோன்றல்தான் இந்த வலைப்பூ.கூகிளின் பேருதவியால் இது சாத்தியமாகிறது.கூடுமானவரை புகைப்படங்களை வலையேற்றுகிறேன்.உங்களுக்கு சேலத்தில் வேண்டிய புகைப்படங்களை கேட்டால் ஒரிரு நாட்களுக்குள் படம் எடுத்து வலையேற்றுவேன்.வாட்டர் மார்க் இல்லாமல் படம் வேண்டுமென்றால் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்.முகவரி: salemdeva@gmail.com,  devaavideoss@gmail.com

அன்புடன்.....சேலம்தேவா